Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் | manjal kamalai treatment
உடல் சூடு அதிகமாக இருந்தால் 'மஞ்சள் காமாலை' வரும்.மஞ்சள் காமாலை மருந்து தயாரிக்க தேவையான மூலிகைகள்:
கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை - சம அளவுசாப்பிடும் முறை: கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை இவை அனைத்தயும் சமஅளவு எடுத்து (ஒரு கை பிடி) அம்மியிலோ அல்லது மிக்சியில் வைத்து அரைத்து எடுத்த கலவையை நெல்லிக்காய் அளவு (பேஸ்ட் மாதிரி இருந்தால் 10 கிராம் அளவு) காலை மாலை இரண்டு வேலை பாலிலோ அல்லது மோரிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறைந்துவிடும். ரத்தத்தில் பிலுருபின் அளவு குறைவாக இருந்தால் காலை ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம், பிலுருபின் அளவு அதிகமாக இருந்தால் இரண்டு வேலை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை இவை மூன்றையும் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலமடைந்து பசியை தூண்டும்.
by Dr. Sathyavani
Manja kamalai nattu marunthu thayarippu video:
Manjal kamalai in Tamil ~ Jaundice is the English name so 'Jaundice' tamil name 'Manjal Kamalai'.
Iyarkkai Maruthuvam, iyarkai Marundhu thayarippu murai, nattu maruthuvam, patti vaithiyam, tamil maruthuvam, பாட்டி வைத்தியம், தமில் மருத்துவம், manjal kamalai treatment, keelanelli medicinal uses in tamil, sitha maruththuvam tamil, manja kamalai arikurikal
Social Plugin