Tamil Jokes Collection - 7 July 2015 | தமிழ் ஜோக்ஸ் கலக்க்ஷன்
ஜோக் 1:வேலைக்கு தினமும் அரை மணி, முக்கல் மணி லேட்டா வரீங்களே.. என்?
நீங்கதானே , "வேலைன்னு வந்துட்டா டைம் பார்க்க கூடாதுன்னு சொன்னீங்க"..
ஜோக் 2:
எங்கப்பா என்கிட்டே எது சொன்னாலும் ' ஒழுங்கு மரியாதை' யோடதான் சொல்லுவாரு"
"என்ன சொல்றே நீ"
எப்பவும் என்கிட்டே டேய் நான் சொல்றத 'ஒழுங்கு மரியாதையா கேளு' ன்னு தான் சொல்லுவாரு..."
Joke 1:
Velaikku thinamum arai mani, mukkal mani late aa vareengale.. en?
neengadhane , "velainnu vandhuttaa time paarkka koodaadhunnu soneenga"..
Joke 2:
Engappa enkitte edhu sonnaalum ' olungu mariyaadhai' yodadhaan solluvaaru"
"enna solre nee"
eppavum enkitte dei naan solradha olungu mariyaadhaiyaa kelu' nnu solluvaaru..."
Credits: Dinamani siruvarmani
Tamil Jokes Collection - 7 July 2015, tamil jokes in tamil language, tamil kadi jokes, tamil jokes images, tanglish jokes, mokka nagaichuvai
Social Plugin