யோகாசனம் பெயர்: காளியாசனம், கோனாசனம்..
நடனம் ஆடுபவர்களுக்கு கால் திறன் நன்கு இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே பாரத நாட்டியம் போன்ற நடனங்களை நன்று ஆட முடியும். கால் ஸ்ட்ரெந்த் கூட்டுவதற்கு இந்த யோகாசனம் செய்தால் நல்ல பலனை தரும்.
யோகா செய்யும் முறை: காலை சற்று அகலமாக வைத்து கையை மேலே தூக்கி வைத்து (கைகள் இறந்தும் ஒன்றாக பின்னி இருக்கவேண்டும்) மேல் உடம்பை நன்றாக நெளிக்க வேண்டும், கைகளை மேலே தூக்கியவாறு அப்படியே மெதுவாக கீழே பாதியளவிற்கு உட்கார வேண்டும், பிறகு மேலே எழ வேண்டும். இப்படியாக மூன்று அல்லது ஐந்து முறை மெதுவாக செய்ய வேண்டும். முடித்த பிறகு மூச்சிவிட்டு இளைப்பாற வேண்டும்.
பிறகு காலை அகலமாக வைத்துகொண்டு திரும்பவும் அதே போல உட்கார்ந்து எழும் யோகா பயிற்சியை மூன்று அல்லது ஐந்து முறை செய்யலாம்.
இதை செய்து முடித்த பிறகு காலை அகல வைத்து பதியலவிற்க்கு அமர்ந்த நிலையில் ஒருபக்கமாக சாய்ந்து கையை ஒரு மடியில் வைத்து மறு கையை மேலே தூக்க வேண்டும், இதையே அடுத்த பக்கமும் செய்ய வேண்டும்.
இடையே கால் வலி இருந்தால் வஜ்ராசனம் செய்யாலாம்.
மேலே சொன்ன ஆசனங்களை செய்து முடித்த பிறகு. கோனாசனம் செய்ய வேண்டும்.
கோனாசனத்திர்க்கும் மேலே சொன்னதுபோல காலை அகல வைத்து பாதியளவிற்கு அமர்ந்துகொண்டு இரு கைகளையும் மேலே தூக்கி, (கைகள் இறந்தும் ஒன்றாக பின்னி இருக்கவேண்டும்). உடம்பை நேராக வைத்தவாறு ஒரு பாகாமாக சாய வேடும், இதே போல மறுபக்கமும் சாய் வேண்டும். இப்படி செய்யும் பொது உடல் எடை அனைத்தும் ஒரு பக்க தொடைக்கே செல்லும்.
இதுவரை சொன்ன காளியாசனம் மற்றும் கோனாசனம் பயிற்சிகளை தேவையான பொது செய்துவந்தால் கால் பலம் பெரும். கால் வலிமை அடைந்து நடனம் ஆடலாம், பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை கலந்துகொண்டு வெற்றி பெறலாம்.
Puthunarchi Tharum Yogasanam 06 11 2014
Dancers, players leg and foot stamina improve seiyya yoga. - Nadanam aadubavargal, vilayaadubavargal kaal palam kooda yogasanam
Yogaasanam peyar: kaliyasanam, konasanamnadanam aadubavargalukku kaal thiran nangu irukkavendum appadi irundhaal mattume baradha naatiyam pondra nadanangalai nandru mudiyum. kaal strenth koottuvadharkku indha yogasanam seidhaal nalla palanai tharum.
kaalai sattru agalamaaga vaitthu kaiyaai mele thookki vaitthu (kaigal irandhum ondraaga pinni irukkavendum) mel udambai nandraaga nelikka vendum, kaigalai mele thookiyavaaru appadiye medhuvaaga kile paadhiyalavirkku utkaara vendum, piragu mele ela vendum. ippadiyaaga moondru alladhu aindhu murai medhuvaaga seiyya vendum. mudittha piragu moochivittu ilaippaara vendum.
Piragu kaalai agalamaaga vaitthukondu thirumbavum adhe pola utkaarndhu elum yoga payirchiyai moondru alladhu aindhu murai seiyyalaam.
idhai seidhu mudittha piragu kaali agala vaitthu padhiyalavirrkku amarndha nilaiyil orupakkamaaga saaidhu kaiyai oru madiyil vaitthu maru kaiyaai mele thookka vendum, idhaiye aduttha pakkamum seiyya vendum.
idaiye kaal vali irundhaal vajraasanam seiyaalaam.
mele sonna aasanangalai seidhu mudittha piragu. konaasanam seiyya vendum.
konaasanatthirkkum mele sonnadhupola kaalai agala vaitthu padhiyalavirkku amarndhukondu iru kaigalaiyum mele thooki, (kaigal irandhum ondraaga pinni irukkavendum). udambai neraaga vaitthavaaru oru pakaamaaga saaya vedum, idhe pola marupakkamum saay vendum. ippadi seiyyum podhu udal edai anaitthum oru pakka thodaikke sellum.
idhuvarai sonna kaaliyaasanam mattrum konaasanam payirchigalai thevaiyaana podhu seidhuvandhaal kaal palam perum. kaal valimai adaindhu nadam aadalaam, palligalil alladhu kalloorigalil nadakkum vilaiyaattu pottigali kalandhukondu vetri peralaam.
yogasanam in tamil pdf, yogasana in tamil, yoga in tamil, yoga in tamil language, yoga exercise in tamil language, tips, konasana benefits, baddha konasana benefits, yoga to increase leg and foot strength, leg stamina improve yogasana
Social Plugin