சுக்கு மல்லி காபி செய்முறை..[ Sukku malli coffee samayal seimurai - Dry ginger with Coriander coffee for good health]
செய்ய தேவையான பொருட்கள்:
- தனியா - அரை கப்
- சுக்கு - 50 கிராம்
- பால், சர்க்கரை(அல்லது வெள்ளம்) - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - சிறுது(விருப்பமிருந்தால் சேர்க்கலாம்)
சுக்கு மல்லி காபி செய்முறை:
தனியாவை தனியாக வறுத்து, சுக்குடன் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து பொடி செய்து வைத்துள்ள சுக்கு தனியாவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் பாலை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, பின்
அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை அல்லது வெள்ளம் கலந்து பரிமாறவும்.
பால் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் பால் சேர்க்காமல் கொதிக்கவிட்டு வடிகட்டி தேவையான சூட்டுடன் பருகலாம்.
Sukku coffee samayal seimurai, சுக்கு காபி, மல்லி காபி, Sukku Kaapi, Dry ginger Coffee, Sukku Malli Coffee Recipe, kothamalli podi, sukku podi, inji, paal, elakkaai, vellam, Chukku, sukku coffee powder recipe, recipes in tamil, sukku malli coffee.
Social Plugin