ஒரு மாதத்திற்குள் தலை முடி எவ்வளவு நீளம் வளரும்..? How long a hair grows in a month..?
ஒரு மாதத்திற்கு 1/2 இன்ச் வளரும். ஒரு வருடத்திற்கு 6 இன்ச் வளரும் தன்மை கொண்டது நமது தலை முடி.உடலில் மிக வேகமாக வளரக்கூடிய முதல் உறுப்பு எலும்பு மஜ்ஜை அதற்கடுத்ததாக வேகமாக வளரக்கூடியது நமது தலை முடிதான்.
Oru maadhatthirkkul Thalai Mudi evvalavu neelam valarum..?
Oru maadhathirkku 1/2 inch valarum. oru varudatthirkku 6 inch valarum thanmai kondadhu namadhu thalai mudi. udalil miga vegamaaga valarakkodiya mudhal uruppu elumbu majjai adharkkadutthadhaaga vegamaaga valarakkoodiyadhu thalai mudidhaan.
How long a hair grows in a month, hair growth in one month, length of hair, funny long hair picture, pengal neelmana mudi, neenda mudi, mudi neelam,
Social Plugin