மலச்சிக்கல் சரியாக யோகாசனம் [ Simple Yoga for Constipation ]
சிறுவர்களுக்கு தினசரி ஏற்ப்படும் மலச்சிக்கல் என்பது பெற்றோர்களுக்கு தீராத தலைவலியாக இருந்துவருகிறது. காலை மலம் கழிக்காமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் அவதிபடும்.Also read: மலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக காட்டும் 3D வீடியோ [Video]
மலசிக்கலுக்கு பல நிபுணர்கள் பலவகையான தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள். சமீப காலமாக யோகா மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில் மலசிக்கல் சரியாக என்னென்ன யோகா இருக்கிறது என்பதை கீழே காட்டியுள்ள யோகா வீடியோ வழியாக தெளிவாக தெரிந்துகொள்வோம்.
தண்ணீரை குடித்துவிட்டு பின்வருமாறு காட்டியுள்ள யோகாவை செய்தால் பெருங்குடல் டென்சன் தளர்ந்து மலம் இளகி வெளியேறும் .
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. பேக்கரி புட்ஸ்
2. மைதா கலந்த உணவுகள்
சாப்பிட வேண்டிய உணவுகள் & முறைகள்
1. இரவு உணவிற்கு முன் வாழைப்பழம்
2. இரவு அரை வயிறு சாப்பிட வேண்டும்
Malasikkal sariyaaga yogasanam:
Siruvargalukku malachikkal enbadhu petrorgalukku periya thalaivaliyaaga ulladhu. kaalai malam kalikkamal pallikku sellum kulandhaigal padangalail kavanam seluttha mudiyaamal avadhibadum. malasikkalukku pala nibunargal palavagaiyaana theervugali solliyirukkiraargal.
sameeba kaalamaga yoga meedhu makkalukku aarvan adhigaritthu varum velaiyil malasikkal sariyaaga ennenna yoga irukkiradhu enbadhai thelivaaga yoga video valiyaaga payilvom.
kalai elundhavudan paal, coffee, tea kodutthu kulandhaigal vayittrai mandhamaakividugirom. idharkku padhilaaga vedhu vedhuppaana thanneer arundha tharavendum. sila pillaigal verum thaneerai kodutthal arundha maruppargal enave thanneeril vellam, elakkai kalandhu thandhal siruvargal kudippaargal.
Thanneerai kuditthuvittu pinvarumaaru kaatiyull yogavai seidhal perungudal tenstion thalarndhu malam ilagi velyerum.
Thavirkka vendiya unavugal:
1. Bakery foods,
2. Midha kalandha unavugal
Malachikkalukku Saapida vendiya unavugal & muraigal
1. iravu unavirkku mun valaippalam
2. iravu arai vayiru sappida vendum
malasikkal theera daily yogasanam, yoga for constipation in tamil, Health tips in tamil, malachikkal, malam ilakki, exercise and bowl movements for constipation, kumari andiappan yoga
Social Plugin