கற்பூரவள்ளி (ஓமவல்லி) [மூலிகைகள்] - Karpooravalli(omavalli) sedi, ilai | Mooligai sedigal
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.Related: (சமையல்) கற்பூரவள்ளி சட்னி
கற்பூரவள்ளி ( ஓமவல்லி )பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம்.
கற்பூர வள்ளி வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
Also Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்
Also Read: (மூலிகை) செங்கற்றாழை காயகற்பம்
(மூலிகை) சீந்தில் கொடி
(மூலிகை) கிரந்தி நாயகம்
Coleus amboinicus, Plectranthus amboinicus (karpuravalli)
Karpooravalli - omavalli mooligai sedi ilai appearance, tamil herbs, natural medicinal herbs in tamil
Social Plugin