அரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் செய்வது எப்படி..? #DIYideasinTAMIL #lifehacksintamil #smartphonestand
தேவையானவை: பேப்பர் கிளிப்ஸ் - 2, தடிமனான பேப்பர்நமது ஸ்மார்ட் போனை டேபிள் மீது வைத்து வீடியோ பார்ப்பது ரொம்ப சிரமம், ஏனென்றால் போன் நம்மால் பார்க்க முடிகின்ற அளவிற்கு டேபிள் மீது நிற்காது. அனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பில் காட்டுவது போல முயன்றால் செலவில்லா ஐபோன் ஸ்டான்ட் ரெடி. இதன் மீது போனை வைத்து நாற்காலி மீது அமர்ந்துகொண்டு வீடியோ பார்க்கலாம் , சினிமா படம் பார்க்கலாம்.
Thevaiyanavai: Paper clips - 2, thick paper
naamadhu smart phonai table meedhu vaitthu video parppadhu romba siramam enendral phone nammal parkka mudiyum alavirkku table meedhu nirkkadhu. anaal inge kodukkapattull video inaippil kattapattulladhu pola seidhaal iphone stand ready. indha smart phone stand meedhu phone ai vaitthu video paarkkalam, Cinema padam parkkalaam.
Mobile holder, Mobile stand in 20 seconds, arai nimidatthil alagaana phone stand seivadhu eppadi, #smartphonestand #iphonestand #mobilestand #clipscrafts #DIYideasintamil #DIYtamil #eppadiseivadhu #Howtomake #howto #tricks #lifehacks #lifehacksintamil
Social Plugin