LPG சிலிண்டர் விபத்து நேர்ந்தால் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
LPG cylinder vibatthu nerndhaal Rs.50 lacks varai LPG niruvanathidam irundhu kaappeettu thogai pera mudiyum.., LPG vedithu vittadhu, LPG insurance claim 18002333555
ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!
இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து விபத்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
Call: 1800 2 333 555
(இதை தவறாமல் பகிருங்கள், அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே)
Credits to Mohan Kumar
LPG சிலிண்டர் விபத்து நேர்ந்தால் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை பெற முடியும்..! [ விழிப்புணர்வு தகவல் ]
Tags
Social Plugin