Type Here to Get Search Results !

குழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போட்டுக்கொண்டால் என்ன செய்வது ?

குழந்தைகள் சில சமயம் காது அல்லது மூக்கில் பட்டன் போன்ற சிறு பொருட்களை போட்டுக்கொண்டால் என்ன செய்வது ? ( Kulandhaigal Kaadhu, mookil porutkalai pottukondaal enna seivadhu?)

kaadhu mookil siru porutkalai pottu kondal sigichai

பட்டன், ஹூக், கடலை, பின் மற்றும் சிறு பயறு வகைகள், கீழே கிடக்கும் சிறு பொருட்கள் இப்படி எதையாவது மூக்கிலோ காதிலோ போட்டுக்கொண்டால், பயப்படவோ பதட்டப்படவோ வேண்டாம். பதட்டத்தில் செய்யும் செயல்கள் மேலும் விபரீதத்தை ஏற்படுத்தும். அந்த சிறு பொருட்கள் சில நிமிடம் உள்ளே இருப்பதால் ஒன்றும் நேர்ந்துவிடாது. டாக்டரிடம் சென்று காட்ட வேண்டும்.

மூக்கில் மாட்டியதை, தகுந்த உபகரணங்கள் இல்லாமல் நீங்களே எடுக்க முயற்சித்தல், அது அப்படியே பொய் நுரையீரலை அடையும் அபாயம் உள்ளது. அப்புறம் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

காதில் போட்டதால் எடுக்கிறேன் என்று குடைந்தால் வெளிக்காது சேதமடையும். காதுக்குள்ளே இருக்கும் செவிப்பறை பாதிக்கப்படும். அப்படி சேதமடைந்தால் காதில் சீழ் வடிதலோ அல்லது நிரந்தர செவித்திறன் குறைவோ ஏற்ப்படும்.
kaadhu mookil siru porutkalai pottu kondal sigichai, first aid for kids, kulandhigal mudhaludhavi sigichai muraigal, Mudhal udhavi seimurai, pulliagalukku maruthuva mudhaludhavigal, Kaadhil vali, mookil vali,