Mootu vali, mootu veekka kunamaaga iyarkkai maruthuvam: மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக இயற்க்கை வீட்டு மருத்துவம்
தேவையான மூலிகைகள்: கஸ்தூரி மஞ்சள், கடுகு, சாம்பிராணி.செய்முறை: இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து சூடு தாங்கக்கூடிய பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து மூட்டுவலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
Social Plugin