FREE Mobile App to remind and follow your medication promptly | Maathirai saappida marandhaal indha mobile application udhavi seiyum
மொபைல் ஃபோன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற ஒரு கால கட்டம் இப்போது, அந்த மொபைல் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்களை மக்கள் தினமும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். சிலர் பேசவும், சிலர் வாட்ச்சுக்கு பதிலாய் நேரம் பார்க்க ஃபோனையும் மற்ற பலரோ இதில் நிறைய ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பலனை அனுபவித்து வருகின்றனர். இப்போது MyHealthSaverz என்னும் ஒரு smart phone android ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தால் எந்த எந்த நேரத்தில்
எந்த எந்த மாத்திரை மருந்துகளை சாப்பிட வேண்டும் என கரெக்டான நேரத்தில் உங்களுக்கு தெரியபடுத்தும், நீங்கள் மருந்து சாப்பிட மறந்து போய் வாட்ஸப் மற்றும் எஸ் எம் எஸ் வழி மெய் மறந்து சேட் செய்து கொண்டிருந்தால் அங்கே வந்து உங்களுக்கு நியாபகபடுத்தும். ஒரு கோர்ஸ் சாப்பிட சொன்ன மருந்துகளில் எவ்வளவு சாப்பீட்டீர்கள், எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை கரெக்டாய் சொல்லிவிடும்.
இது சில இந்திய மொழிகளில் கூட வேலை செய்யும். அது போக நீங்கள் வாங்கிய மருந்து எவ்வளவு மிச்சம் இருக்கிறது அடுத்து எப்போது வாங்கி ஸ்டாக் செய்ய வேண்டும் என்பதை கூட கரெக்டாய் சொல்லும் அற்புத ஆப்ஸ்.
காசா பணமா டவுன்லோட் செய்து உபயோகிச்சு பாருங்களேன். டாக்டர் இந்த ஆப்ஸை மறக்காம கரெக்டாய் மருந்து சாப்பிட ஒரு மருந்து முதல்ல தாங்கன்னு கேட்காம இருந்தா சரி...........
To Download the MyHealthSaverz APP - Click Here - https://play.google.com/store/apps/details?id=com.healthsaverz.healthmobile.medicine
Credits to Ravi Nag
டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்...
FREE Mobile App to remind and follow your medication promptly | maathirai saappida marandhavargalukku gnabaga padutthum mobile app, Mobile application which reminds us to take pills according to the doctor schedule, Medical related android apps,Free Mobile apps for Patients who forgets to take regular medications, Maradhi , maathirai, saapidum neram sollum,
Social Plugin