Whatsapp started its voice calling service on 1st April 2015..
வாட்ஸ் ஆப் தனது வாய்ஸ் காலிங் வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் நேற்று முதல்(01-04-2015) அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே, இனி எந்த ஒரு ஹேக் இல்லாமல் வாட்ஸ் ஆப் ரசிகர்கள் வாய்ஸ் காலிங் செய்யலாம்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ஸ் காலிங் சேவைகளை வழங்கி சோதித்து பார்த்த பிறகு, தற்போது பரவலாக அனைவருக்கும் இண்டர்நெட் காலிங் வசதியை வழங்க துவங்கியுள்ளது வாட்ஸ் ஆப். வாய்ஸ் காலிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ள ஆண்ட்ராய்டு பயனாளர்கள் ஏற்கனவே அந்த வசதியை ஆன் செய்து வைத்துள்ளவர்களிடமிருந்து ஒரு அழைப்பை ரிசீவ் செய்ய வேண்டியது முக்கியம். ஆனால், இந்த இன்வைட் சிஸ்டம் எல்லாவித மொபைல்களிலும் வேலை செய்வதில்லை. இப்போதைய நிலவரப்படி, விண்டோஸ் மற்றும் ஐபோன் ஹேண்ட்செட்டுகளில் இது வேலை செய்யாது.
Whatsapp started voice calling service since 01 April 2015 in India, whatsapp call valiyaaga call seiyum vasadhi arimugam, eppadi whatsapp voice call seivadhu, pesa musiyum, selavillaamal pesalaam, tamil whatsapp news
Social Plugin