Valai kaappu seemandham seivadhan nokkam
கருவுற்ற ஆறாவது அல்லது எழாவது மாதத்தில் செய்யப்படும் சடங்கு, சீமந்தம். இந்த காலத்தில்தான் குழந்தைக்கு நரம்பு மண்டலமும் மூளைப் அகுதியும் விருத்தி அடையும். இவை நல்ல நிலையில் வளர்ந்து, நல்ல சிந்தனைகள் பரவ வேண்டும் என்பதற்காக உச்சி நேர்வகிட்டில் குங்குமம் இடுவார்கள் சுமங்கலிகள்.
நேர்வகிட்டின் ஆரம்பத்தை சீமந்த சாரணி என்பார்கள். அதேபோல வளைகாப்பும் முக்கியமான ஒரு சம்பிரதாயம். நிறைய கண்ணாடி வளையல்களை இந்த சீசனில் போடுவதர்க்குக் காரணம் - வளையல்களின் கலகல ஒலி, குழந்தைக்குப் போய் சேர்ந்து ஒலிகளை வாங்கும் தன்மை வளர வேண்டும் என்பதுதான். நமது மந்திரங்கள் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை. வளைகாப்பு, சீமந்தம் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்தை கருதிதான்..
சுகி. சிவம் (ஆன்மீக சொற்பொழிவாளர்)
Karppamaay irukkum pengalukku seemandham, valaikaappu seivadhu:
karuvuttra aaravadhu alladhu elavadhu maadhatthil seiyyappadum sadangu, seemandham. indha kaalatthildhaan kulandhaikku narambu mandalamum moolaip agudhiyum virutthi adaiyum. ivai nalla nilaiyil valarndhu, nalla sindhanaigal parava vandm anbadharkkaaga ucchi nervagittil kungumam iduvaargal sumangaligal.
nervagittin aarambatthai seemandha sarani enbaargal. adhepola valaikaappum mukkiyamaana oru sambiradhaayam. niraya kannaadi valayalgalai indha seasonil poduvadharkkuk kaaranam - valaiyalgalin kalagala oli, kulandhaikkup poi serndhu oligalai vaangum thanmai valara vendum enbadhudhaan. namadhu mandhirangal oliyai adippadaiyaagak kondavai. valaikaappu, seemandham seivadhu vayittril valarum kulandhaiyin piragaasamaana edirkaalatthai karudhidhaan..
Sugi. Sivam (aanmeega sorpozhivaalar)
Reference: kelungal solgirom tamil library book - vikatan pirasuram ( page 61)
Valai kaappu seemandham seivadhan nokkam , tamilnadu culture, tamil family culture, kannaadi valayal aniyum sadangu, pen veettaar seivadhu, pengalukku magilchi tharum sadangu, valaiyal kaappu, tamil heritage history
Social Plugin