Type Here to Get Search Results !

இந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது..

Adding coconut oil to cook rice for lowering the calorie | indha muraiyil samaittha arisi sadham saapittal udal edai koodadhu

அரிசியை வேகவைக்கும் போது அதனுடன் சில கொழுப்பு நிறைந்த எண்ணை சேர்ப்பதால் அரிசியிலுல்ல மாவு மற்றும் கார்போஹைட்ரேட்  சாதுக்களால் உடல் எடை கூடுவதை குறைக்கலாம் என ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவு சொல்கிறது.

arisiu saadham udal edai kuraikka pudhu aaraichiவேக வைத்த ஒரு கப் சாதத்தில் 240 கலோரிகள் உள்ளன, சாதத்தில் உள்ள மாவு சத்தின் ஒரு பகுதியை சில என்சைம்கள்  சர்க்கரையாக மாற்றி நமது ரத்தத்தில் கலக்க செய்கிறது. இருந்த போதிலும் சாதத்தில் செரிமானம் ஆகக்கூடிய மற்றும் செரிமானமாக இயலாத மாவு பொருட்கள் உள்ளன. மனித உடலில் இந்த செரிமானமாக இயலாத மாவு பொருட்களை ஜீரணிக்க தேவையான என்சைம்கள் இல்லை இதனால் நாம் உண்ணும் சாதத்திலுள்ள செரிமானமாக இயலாத மாவு பொருளை ரத்தத்தில் சேரும் சர்க்கரையாக மாற்ற இயலாமல் அவை வெறும் கழிவுகளாக வெளியேறிவிடும், இவற்றால் நாமது உடலுக்கு கலோரிகள் சேருவதும் இல்லை, உடல் எடை கூடுவதுமில்லை.

சாதத்தில் உள்ள பெரும்பாலான மாவு சத்தை சர்க்கரையாக மாறாத செரிமானமாகத பொருளாக மாற்றக்கூடிய புதிய சமையல் முறையை இலங்கையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியின்படி செய்யவேண்டிய முறைகள்: கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணையை ஊற்ற  வேண்டும், பிறகு அதனுடன் அரை கப் அரிசி சேர்க்க வேண்டும். இதை 40 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கலாம் அல்லது 20, 25 நிமிடம் அதிக சூட்டிலும் கொதிக்க வைக்கலாம், பிறகு வெந்த சச்தத்தை 12 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

இப்படி செய்யும்பொழுது சாதத்தில் கலந்துள்ள எண்ணை அரிசியிலுல்ல மாவு பொருட்களுக்குள் சென்று ரத்தத்தால் உட்கிரகிக்க இயலாத பாதுகாப்பு படலத்தை உருவாக்குகிறது.

12 மணி நேரம் கூலிங் செய்யும் பொழுது சாதத்திலுள்ள மாவு பொருளான அமைலோசை ஜெல் போல மாற்றுகிறது. இந்த அமைலோசிர்க்கும் ஹைட்ரஜென் மூலக்கூறுகளுக்கும் வேதி வினை ஏற்பட்டு நமது ஜீரன மண்டலத்தால் உட்கிரகிக்க இயலாத மாவு பொருளாக மாறுகிறது.

இந்த முறையில் குளிரூட்டப்பட்ட சாதத்தை வெளியே எடுத்த பிறகு சுட வைத்தும் சாப்பிடலாம் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும் தேங்காய் எண்ணைக்கு பதிலாக வேறு எண்ணைகளை உபயோகிப்பது குறித்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
Source: http://www.cbsnews.com/news/adding-coconut-oil-to-rice-could-cut-calories-in-half/ arisiyai vegavaikkum podhu adhanudan sila koluppniraindha ennai serppadhaal arisiyilulla maavu mattrum carbohydrate sathukkalaal udal edai kooduvadhai kuraikkalaam ena oru aaracihiyin mudivu seolgiradhu.

vega veittha oru cup saadhatthil 240 calorigal ullana, sadhatthil ulla maavu chatthin oru pagudhiyai sila enzymegal sarkkaraiyaanga maatri namadhu ratthathil kalakka seigiradhu. irundha podhilum sadhatthil serimaanam agakkoodiya mattrum aaga iyalaadha maavu portkkal ullana. manidha udalil indha serimaama aaga iyalaadha maavu porutkkalai jeeranikka thevaiyaana enzymegal illai idhanaal naam unnum sadhatthilulla serimaanamaaga iyalaadha maavu porulai sarkkaraiyaaga maattra iyalaadhu agaiyaal avai kazhivugalaaga veliyerividum.

sadhatthil ulla perumbaalana maavu satthai sarkkaraiyaaga maattra iyalaadha vagayil pudhiya samayal muraiyai ilangaiyai serndha aaraichiyaalargal kandupiditthullanar.

Seimurai: kodhikkum tanneeril oru tea spoon thengai ennai ottra vendum, piragu adhanudan arai cup arisi serkka vendum. idhai 40 nimidam simmil vaitthu vega vaikka vendum alladhu 20, 25 nimidam adhiga soottilum kodhikka vaikkalaam, vendha sasdhattahi 12 mani neram fridgil vaikka vendum.

ippadi seiyumpoludhu sadhatthil kalandulla ennai arisiyilulla maavu portkalukkul sendru ratthathal utkiragikka iayalaadha paadhugappu padalatthia uruvaakkugiradhu.

12 mani neram cooling seiyum poludhu sadhatthilulla maavu porlaana amylosai gel pola maatrugiradhu. indha amylosirkkum matrul idhara hydragen molakkoorugalukkum vedi vinai erpattu namadhu jeerana mandalatthal utkiragikka iyalaadha maavu porulaaga maarugiradhu.

indha muraiyil kuliroottapatta sathatthi veliye eduttha piragu suda vaitthum saappidalaam ena aaraichi therivitthulladhu.

melum thengai ennaikku badhilaaga veru ennaigalai ubayogippadhu kuritthu aarcidhil irangiyullanaar. Adding coconut oil to cook rice for lowering the calorie | indha muraiyil samaittha arisi sadham saapittal udal edai koodadhu, arisi saadham udal edai kuraikka vendum, udal edai kuraiya unavu murai, healthy diet for low calorie, low sugar, rathathil sarkkarai kuraiya, blood sugar, adding oil to cook rice, in your low price apartment, house, flat which you bought for low price you can cook rice food. buy a new house, apartment or flat for your family and tell them to follow this food cooking process at your house to have a healthy life , healthy family