Type Here to Get Search Results !

கூடிவரும் வரும் விலைவாசி குறித்து ஒரு சென்னைவாசியின் புலம்பல்..

Chennai life: food expense vs salary well explained

வேலைப் பாக்குற இடத்துல இருக்குற 'சரவண பவன்'ல மதிய அளவுச் சாப்பாடு ரூ.95, இயற்கை உணவகத்துல மதிய சாப்பாடு - ரூ.90, ஒரு ஹைதராபாத் பிரியாணி ரூ.130.

ஒரு வேளை சாப்டாலே மாசம் ரூ.3000 வருது. மூணு வேளையும் இங்க சாப்பிடறதா இருந்தா மாசம் ரூ.10000
Chennai life: food expense vs salary well explained, chennai vilai vaasi, saravana bhavan madhiya unavu vilaiசாப்பாட்டுக்கு மட்டுமே எடுத்து வைக்கணும். இது கிட்டத்தட்ட ஒரு சராசரியான சென்னைவாசியோட ஒரு மாச சம்பளமா இருக்கலாம்.

இதே சென்னைல மாசம் ரூ. 1000-ல ரூம் வாடகை, சாப்பாடு, இன்ன பிற செலவுகள் எல்லாத்தையும் அந்த
தொகைக்குள்ள வர்ற மாதிரி வாழ்ந்த காலத்த நெனச்சுப் பாக்கும் போது, சென்னை ரொம்ப "பின்னோக்கி"
போய்க்கிட்டு இருக்குன்னு மட்டும் தெரியுது.

மனிதர்களை அழித்து பண மெசின்களை உருவாக்கும் நரகமாக மாறும் நகரம்னு சொல்ல மனசு வரலைன்னாலும், அது எதார்த்தமா அப்படித்தான் மாறிக்கிட்டு வருது.

- இப்படிக்கு ஒரு சென்னைவாசி
koodi varum vilaivaasi kuritthu oru channi vasiyin pulambal, naraga valkkai chennai valkkia, saravana bhavan madhiya unavu vilai, iyarkkai unavaga madhiya unavau vilai, hyderabad briyani vilai, maadha sambalam podhadhu, chennai vilai vaasi, Chennai life: food expense vs salary well explained