Type Here to Get Search Results !

இஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழக்கரையில் நடந்தது யுவன் சங்கர் ராஜா - ஜபருன்னிசா திருமணம்..

Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai | Yuvan shankar raja wedding day pics

Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai தமிழகத்தின் முன்னணி இசையமைப்பாளரும் இளையராஜாவின் மகனுமாகிய யுவன் சங்கர் ராஜாவுக்கு கீழக்கரையைச் சேர்ந்த ஜபருன்னிசாவுடன் நேற்று திருமணம் நடந்தது. ஏற்கெனவே இருமுறை அவருக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அமைதியாக நடந்தேறிய இந்த திருமணம் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணமாகும்.
Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai
Picture source (tamil.filmibeat.com



இரண்டாவது திருமண முரிவிற்க்கு பிறகு அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தனது பெயரை கூட அப்துல் ஹலிக் என்று மாற்றிக் வைத்துகொண்ட யுவன், கீழக்கரையைச் சேர்ந்து ஜபருன்னிசாவை தற்பொழுது மூன்றாவதாக மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

யுவன் மூன்றாவது மனைவியுடன்:
yuvan shankar raja with his 3rd wife Jabarunnisa

யுவன் முதல் மனைவியுடன்:
yuvan shankar raja with his first wife photo

யுவன் இரண்டாவது மனைவியுடன்:
yuvan shankar raja with second wife photos
Yuvan shankar raja got Married 3rd time with Jabarunnisa in Kilakarai | Yuvan shankar raja wedding day pics #kollywoodnews #latesttamilcinemanews #cinemaseidhigal #tamilnewsdaily Yuvan shankar raja third marriage picture gallery,