Type Here to Get Search Results !

Video: மின்சாரம் தாக்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்கள் போராடி காப்பாற்றும் குரங்கு - நேரடி காட்சிகள்

Monkey saves his electrocuted friend in railway station - Live video

 Monkey saves his electrocuted friend from railway station
கான்பூர்: மின்கம்பியில் அடிபட்டு ரயில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்கள் போராடி காப்பாற்றும் குரங்கு.. நெஞ்சை நெகிழ வைக்கும் இப்படியொரு காட்சியை பார்ப்பதற்கே ஆனந்தமாய் உள்ளது... குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்பதற்கு குரங்கின் இந்த செயல் ஒரு எடுத்துக்காட்டு...
A monkey saved the life of another monkey who fell unconscious after being electrocuted in India's northern city of Kanpur on Saturday. Report by Andrea Lilly, amazing monkey video, Monkey saves a life of another monkey video, Amazing animals captures on camera