Type Here to Get Search Results !

Joke: வகுப்புக் கலவரம் என்றால் என்ன?

0

vaguppu kalavaram endraal enna joke in tamil | school teacher jokes | kanakku teacher Vs Drawing teacher class

vaguppu kalavaram joke in tamil | school teacher jokes 
""வகுப்புக் கலவரம் என்றால் என்ன?''
 ""ட்ராயிங் பீரியடுக்கு பதிலா மேத்ஸ் பீரியட்னு சொல்லிக்கிட்டு மேத்ஸ் டீச்சர் வருவாரு பாரு...,அப்ப கிளாஸ்ல உருவாகறதுதான் வகுப்புக் கலவரம்""
 கோ.வினோத்,  திருநெல்வேலி.


Tanglish Version: 

"Vaguppu kalavaram endraal enna?"
"drawing perior'ukku badhila maths period'nnu sollikkittu maths teacher varuvaaru paaru... appa class'la urvaagaradhudhaan vaguppu kalavaram"
vaguppu kalavaram joke in tamil | school teacher jokes | kanakku teacher, Latest tamil jokes, #tamiljokes #tamilsmsjokes #whatsapptamiljokes

கருத்துரையிடுக

0 கருத்துகள்