BJP leader beats up VOLVO company employees - Live CCTV footage
வோல்வோ நிறுவன தொழிலாளிகளை தாக்கிய பாஜாக கட்சியை சேர்ந்த MP. இவர் தனது கனரக வாகனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை கடனுக்கு வாங்க வோல்வோ நிறுவனத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்க்கனவே வாங்கிய உதிரிபாகங்களுக்குரிய செலுத்தவேண்டிய நிலுவை தொகையை நிறுவனத்திற்கு தந்துவிட்டு உதிரிபாகங்களை வாங்கிக்கொள்ளுமாறு அங்கு வேலை செய்த அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கட்சிகாரர் கடனை கட்ட சொன்னதற்காக அலுவலர்களை கன்னத்தில் அறைந்தும், காலால் உதைத்தும் தாக்கியுள்ளார் இந்த காட்சி அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது...
BJP leader beats up VOLVO company employees - Live CCTV footage, arasiyalvadhi, beating employees in Volvo office , #dailytamilnews #tamilnews #tamilnewsvideo