Type Here to Get Search Results !

Joke: இந்தாங்க நான் எழுதுன குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக்..

0

Auto driver tamil Joke

எதுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்திருக்கே...? நான் கேட்கலியே...!"
.
"நல்லா குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக் எழுதிட்டு வான்னு சொன்னீங்களே!
.
இந்தாங்க நான் எழுதுன ஜோக் இதை ஆட்டோவுலே போயிட்டேப் படிங்க...
.
என் திறமை புரியும்!"


funny Auto driver joke in tamil
Auto driver joke from facebook

Tanglish Version:  

Edhukku auto vaik kondu vandhirukka naan kekkalaye

"nalla kulungi kulungi sirikkiramaadhiri joke eludhittu vaa'nnu sonneengale.!!"

indhaanga naan eludhuna joke idhai auto'vula poikkitte padinga.. en thiramai puriyum..
Auto driver tamil Joke, #tamiljokes #tamilsmsjokes #whatsappjokes latest jokes in tamil, Auto driver comedy, kulungi kulungi sirikka joke, Jokes from facebook, tanglish joke in tamil, tamilnadu, Malaysia canada tamil peoples can read this tanglish version joke

கருத்துரையிடுக

0 கருத்துகள்