Type Here to Get Search Results !

50,000 பேர் இணைந்து சென்னையில் செய்த பாகிஸ்தானை முறியடித்த கின்னஸ் சாதனை..!!

0

Guinness world record: Largest Human flag for India National flag by 50000 youths in Chennai YMCA ground.

கின்னஸ் சாதனைக்காக 50 ஆயிரம் பேர் இணைந்து உருவான மனித தேசிய கொடி!..
Guinness world record: Largest Human flag for India National flag by 50000 youths in Chennai YMCA ground

Guinness world record: Largest Human flag in India

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 07 Dec 2014 காலை நடைப் பெற்ற இந்த கின்னஸ் முயற்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்மூலம், இதற்கு முன் பிப்ரவரி 2014 மாதம் 29,300 பேரை கொண்டு பாகிஸ்தான் செய்த உலக சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

கின்னஸ் அமைப்பின் சார்பாக கலந்துகொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த ஷாகிலா, கின்னஸ் சாதனையை அறிவித்தார்.

 kaththi, elam arivu tamil movie story was stolen

Guinness world record: Largest Human flag for India National flag by 50000 youths in Chennai YMCA ground, human national flag by 50000 students in chennai, world's largest human flag, #guinnessworldrecord #humannationalflag #chennainews #tamilnews #dailytamilnews

கருத்துரையிடுக

0 கருத்துகள்