மனைவியிட ம் கணவனு க்கு பிடிக்காத 13 விசயங்கள்:
1. சின்ன விசயத்திற் கெல்லாம் கணவனை துணை க்கு அழைப்பது
2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங் க’ என பொடி வைத்து பேசுவது. மூடி மறைத்து கணவனை உஷ்ண படுத்துவது.
3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன் கால்’ பண்ணி நச்சரிப்பது
4. எதற் கெடுத்தாலும் அழுது வடிவது
5. ‘இவங்க தப்பா நினை ப்பாங்க அவங்க தப்பா நினைப்பா ங்க’ என்று தனக்காக வாழாம ல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைக ளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப் பது .
7. வீட்டை அலங் கோலமாக போட்டு வைப்பது
8. நண்பர்க ளை பற்றி தவறாக பேசுவ து
9. வேலை க்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல் ஸ்’ போடுவது
10. எதற் கெடுத்தாலும் கணக்கு கேட்பது
11. கணவன் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணா அக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லை யாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப் படுத்துவது.
13. செஞ்ச சாப்பாடு ருசியில்லன்னு தெரிஞ்சும் நான் செஞ்ச சாப்பாடு ருசியா இருந்துச்சான்னு தினமும் கேட்டு நச்சரிப்பது..
குறிப்பு: இதை படித்துவிட்டு உங்க மனைவியிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என சொல்லி நல்லா வாங்கி கட்டிக்கிட்ட நாங்க பொறுப்பில்ல.. :)
kanavan manaivi jokes, manaiviyidam kanavanukku pidikkaadha 13 visayangal, kanavanidam manaivi eppadi nadandhukolla vendum, pengalil kuna nalangal, aanukku pidikkaadha pengalil kunangal, Manaivi aluvadhu, phone call seivadhu, veettai lankolamaaga pottu vaippadhu, alaga irukkena ena kettu naccharippadhu, samayal rusiyaa irukkaannu kettu nacharikkradhu, kanavanai thunaikku alaippadhu