Type Here to Get Search Results !

3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் முறை' - சரி பிரெய்ல்னா என்ன..??

0

Braille blind education system by Louis Braille | system of reading and writing for blind or visually impaired

Braille blind education system by Louis Braille
Louie Braille
பிரெய்ல் முறை: இது கண் தெரியா தவர்கள் தடவி பார்த்து எளிதில் பயிலக் கூடிய முறை. பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'லூயிஸ் பிரெய்ல்'.

இவர் மூன்று வயதிலேயே கண்களை இழந்துவிட்டார். தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக் கொண்டு விளையாடும் போது எதிர்பாராத  விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. உரிய  மருத்துவம் செய்யாததால் அவரது  கண்ணை  இழக்க நேரிட்டது.  பரிவுக் கண் நோய் காரணத்தினால்,  அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

தனது அயராத முயற்சியால், பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி  எழுத்தினைக் 1829 ஆம் ஆண்டு கண்டுபிடித்து வெற்றி கண்டார்.

பிரெய்ல் முறையில்  ஒன்று முதல்  ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும்  கொண்டு  எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவு தலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

Louis Braille was a French educator and inventor of a system of reading and writing for use by the blind or visually impaired.
Braille blind education system by Louis Braille | system of reading and writing for blind or visually , louis braille rare pics, unseen pics, history, varalaaru, podhu arivu, general knowledge in tamil, pallikoodam, school student questions, paarvaiyatravargal padikkum murai, elutthu murai, kan theriyaadhavargal payilum murai, education method in tamil, education news, gk for tamil college students, arts college students info

கருத்துரையிடுக

0 கருத்துகள்