Type Here to Get Search Results !

ஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம்...இந்திய இராணுவம் எச்சரிக்கை.

0

Indian Air force warning: Don't use China mobile Xiaomi Redmi 1s, it steals data from mobile | China Vs India Technology war

ஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம்...இந்திய இராணுவம் எச்சரிக்கை..

கடந்த சில வருடங்களாக சீன தயாரிப்பு மொபைல்களை உபயோகிக்க  வேண்டாம் என இந்திய உளவுத்துறையும், இந்திய இராணுவமும் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்  இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 13,000 க்கும் மேற்பட்ட சீன ஸ்மார்ட் போன்களை உபயோகிக்க வேண்டாம் என மீண்டும் இராணுவம் எச்சரித்துள்ளது. அதில் குறிப்பாக Xiaomi போன்களை உபயோகிக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
indian army warning about china mobile data secure, mobile data security, mobile number, message, and other contact details are stolen by Chinese government via china mobile secret sever Xiaomi redmi 1s

இந்தியாவை சீனா நட்பு நாடு என்று சொல்லிகொண்டாலும் நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை அடையும் சீனா, இந்தியாவுடன் நேரிடையாக மோதாமல் மறைமுகமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றது. இதில், தொழிநுட்ப ரீதியான மோதல் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் சீன மொபைல்களை இந்திய அரசு தடைசெய்தது. அதற்கு காரணம் சீன நிறுவனம் தயாரித்து வழங்கும் மொபைல் போனின் சர்வர் அதனுடைய கன்ட்ரோலில் உள்ளது என  எப் - செக்கூர் (F-Secure) என்ற மொபைல் பாதுகாப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.  போன் address புக், மெசேஜ், மற்றும் பல தகவல்களை சீன மொபைல்களை உபயோகிப்பவர்களுக்கு தெரியாமல் சீனா களவாடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இங்கு பயன்படுத்தபடும் மொபைலில் இருந்து அனைத்து டேட்டாக்களையும் திருடி உளவு தகவல்களை சேகரிக்க சீனா முயற்சி செய்கிறது.

அப்போது சீன நிறுவனம் இந்த குறைபாட்டை விரைவில் சரிசெய்வதாக கூறியது. ஆனால், தற்சமயம் விற்கப்பட்டுள்ள போன்களில் தனிநபரின் இணையதள பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் மீண்டும் போன்களை சீன நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆகையால், சீன மொபைல்களை தவிற்க்குமாறு இராணுவம் எச்சரித்துள்ளது.

இந்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  விற்பனைக்கு முன் தடை செய்யாமல் அதற்கு பின் நடவடிக்கை எடுப்பது  நாட்டுமக்களின் மனதில் பாதுகாப்பு பற்றிய பயத்தையே ஏற்படுத்தும்.



செய்தி உதவி:
1.http://www.deccanchronicle.com/141022/technology-mobiles-and-tabs/article/indian-air-force-ban-xiaomi-smartphones
2.http://ta.newstig.com/single-standard.php?pid=8057
3.http://tech.firstpost.com/news-analysis/xiaomi-phones-steal-user-data-and-send-it-to-remote-servers-in-china-warns-indian-air-force-238673.html
indian air force warning dont use china mobile Xiaomi mi redmi 1s, data steal found by f secure, china technology war with India, china mobile is dangerous, Don't buy china mobile Xiaomi redmi 1s, Flipkart sold Xiaomi redmi 1s mobiles, indian army warning, mobile data security, mobile number, message, and other contact details are stolen by Chinese government via china mobile secret sever Xiaomi redmi 1s. buy Xiaomi mi redmi 1s online, best china mobiles, Korean mobile phones, cheap smart phones, high end smart phone, china mobilgali ubayogikka vendamena india ranuvam vendukol, thagaval thiruttu, cell phone thagavalgal thiruttu, mobile padhugappu muraigal, smart phone tricks, smart phone data secure problems

கருத்துரையிடுக

0 கருத்துகள்