Type Here to Get Search Results !

இதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்றும் பரிசோதனைகள்

0
மாரடைப்புக்குக்(இதய நோய்க்கான ) காரணங்கள்:

1. புகைப்பழக்கம்.
2. உயர் ரத்த அழுத்தம்.
3. சர்க்கரை நோய்
4. ரத்தத்தில் கொழுப்பு மிகுதல்
5. உடற்பருமன்
6. மன அழுத்தம்
7.மதுப்பழக்கம்
8. உடற்பயிற்சியின்மை.
9. சோம்பல்தனமான வாழ்க்கைமுறை.
10. பரம்பரை.


Irudhaya noi parisodhanaigal, sigichaigal, ECG, Cardiography, CT scan, Tread mill, blood test, angiogram

இதய நோய்க்கான பரிசோதனைகள் / சிகிச்சைகள்

1. இ.சி.ஜி., மார்பு எக்ஸ்ரே
2. எக்கோ கார்டியோகிராபி
3. சி.டி.ஸ்கேன்
4. சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
5. ட்ரெட்மில்
6. ஆஞ்சியோகிராம்



போன்ற பல  பரிசோதனைகள் மாரடைப்பை உறுதி செய்ய உதவும்.

இதைத் தொடர்ந்து கரோனரி ரத்தக்குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் ரத்த உறைவுக்கட்டியைக்   கரைக்க ஸ்ட்ரெப்டோகைனேஸ்  (Streptokinase), டினெக்டெபிளேஸ் (Tenecteplase) போன்ற மருந்துகளைக் கொடுப்பது வழக்கம். அல்லது அடைத்துக் கொண்ட கரோனரி ரத்தக்  குழாய்களில் ‘பலூன் ஸ்டென்ட்’ வைத்து அல்லது ‘பைபாஸ்’ அறுவைச் சிகிச்சை செய்து, இதயத் தசைகளுக்கு தங்கு தடையின்றி ரத்தம் செல்ல வழி  செய்யப்படுகிறது. இதனால் மரணம் தவிர்க்கப்படுகிறது.

idhaya noi part2 idhaya noi vara kaaranangal parisodhanaigal, Irudhaya noi varuvadharkkaana kaaranagal, Irudhaya noi parisodhanaigal, sigichaigal, ECG, Cardiography, CT scan, Tread mill, blood test, angiogram, maaradaippu, nenjadaippu, koluppu  karaikka marundhu 

கருத்துரையிடுக

0 கருத்துகள்