கொழுக்கட்டை வகைகள் : தேங்காய் பலாப்பழ கொழுக்கட்டை !
கொழுக்கட்டை செய்ய தேவையானவை:
- அரிசி ரவை - 300 கிராம்.
- தேங்காய் - ஒரு மூடி.
- வெல்லம் - 200 கிராம்
- பலாச்சுளை - 10.
- ஏலக்காய் - 5
- நெய் - 3 தேக்கரண்டி

நன்றாகக் கொதிக்கும் போது அரிசி ரவையைப் போட்டுக் கிளற வேண்டும். தண்ணீர் வற்றிக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பெரிய எலுமிச்சம் பழ அளவு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
thengal palapala kolukattai recipe, tamil cooking recipes, Chef cooking in tamil, samayal seimurai vilakkam, sathaana samaiyal, Indian recipes, Kolukattai vagaigal, kolukattai recipe in tamil
Social Plugin