Type Here to Get Search Results !

இந்த மல்லிகைப் பூவுல வாசனையே இல்லையே..!! - ஜோக்

0

இந்த மல்லிகைப் பூவுல வாசனையே இல்லையே..!! -Tamil joke

 ""என்னம்மா... இந்த மல்லிகைப் பூவுல வாசனையே இல்லை... வாடா மல்லி மாதிரி, இது வாசனையில்லா மல்லியா? ''

""இதுக்கு மேலே வாசனை வேணும்னா நீ கொத்த மல்லி... புதினாவை சடையில சொருகி வச்சுக்க வாசனை வரும்''
 
வசந்தா மாரிமுத்து, சென்னை.
tamil jokes, read tamil jokes online, tanglish jokes, Tamil sms jokes, mokka jokes in tamil, tamil nakkals


Tanglish Version Joke:

"" Ennama. indha malligai poovula vaasanaye illai.. vaadaa malli maadhiri, idhu vaasanaiyillaa malliyaa??"

" idhukku mele vaasanai venumnnna nee kottha malli.. puthinaavai sadaila sorugi vaichukka vaasanai varum".. 
  
Tamil Jokes

tamil jokes, read tamil jokes online, tanglish jokes, Tamil sms jokes, Poo vaasanai joke, Poo viyabaram comedy, Nakkal, Nagaichuvai, tanglish version joke

கருத்துரையிடுக

0 கருத்துகள்