தனது வீட்டு வாசலிலேயே சுடப்பட்ட MLA, CCTV கேமராவில் பதிவான நேரடி ஸ்டன்ட் காட்சிகள்...
டெல்லி மாநில சட்ட சபைக்கு பா.ஜ.க. சார்பில் 
போட்டியிட்டு MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிதேந்திரசிங் சன்டி. இவரது வீடு 
கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விகார் பகுதியில் உள்ளது.
அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்திரசிங் எம்.எல்.ஏ. வீட்டுக்கு மர்ம மனிதன் ஒருவன் வந்து அழைப்பு மணியை அழுத்தினான். சத்தம் கேட்டு எம்.எல்.ஏ. வந்து கதவை திறந்தார். அப்போது வெளியில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு வாலிபன் நின்று கொண்டு இருந்தான்.
அவன் எம்.எல்.ஏ. விடம் ஒரு கையெழுத்து தேவைப்படுவதாக கூறினான். அதை நம்பி எம்.எல்.ஏ. அவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்.
வீட்டுக்குள் நுழைந்த மறுநிமிடம் அந்த மர்ம மனிதன் கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக எம்.எல்.ஏ.வை நோக்கி சுட்டான். அதிர்ஷ்டவசமாக அவர் குண்டு காயம்படாமல் உயிர் தப்பினார்.
எம்.எல்.ஏ.வை மர்ம மனிதன் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் முழுமையாக பதிவாகி உள்ளது.
BJP MLA shoot at his house CCTV footage, Live CCTV footage video, Delhi BJP MLA Jitender Shunty shot video, new in tamil, Firing on BJP MLA early morning 

Social Plugin