Type Here to Get Search Results !

ஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப யோசிச்சு வாங்குங்க...

0

ஆப்பிள் ஐ-போன் தேவைதானா..??

நான் இங்க சொல்ல போறது நம்ம நடுத்தர மக்களுக்கு...ஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே கொஞ்சம் யோசிச்சு வாங்குங்க...

1. ஏற்கனவே ஸ்மார்ட் போன் இருந்தா இது தேவையா ?

2. பெரிய வித்தியாசம் இல்ல, உங்க விரல் பிரிண்ட் வெச்சு ஓபன் செய்யலாம் , போன் கொஞ்சம் பெரிய சைஸ்...

3. இப்போ 60,000 குடுத்து வாங்குற போன் ஒரு 30000 க்கு கூட விலை போகாது..

4. பத்திரமா அதை வெச்சுக்க தெரியனும்.. தொலைச்சா அவளோ தான்.. போயே போச்சு..
mobile phone shopping tips in tamil, buy iphone tips

5. உங்க பர்பஸ் என்னன்னு தெளிவா இருங்க...10,000 க்கு எல்லா ஆப்சன் இருக்குற போன் இருக்கு..

6. கம்பெனிகாரன் வெளிநாடுகள் நல்ல மார்க்கெட்  இருக்குன்னு புதுசு புதுசா வருஷா வருஷம் போன் அப்டேட் செஞ்சுட்டு தான் இருப்பான்.. நாம தான் சூதானமா இருக்கனும்.

7. பணம் கண்டிப்பா செலவு செஞ்சே அகனும் னா half yearly லீவுக்கு உங்க வீட்டு குழந்தைகளை ஒரு 10 நாள் டூர் கூட்டிட்டு போங்க., இல்ல ஊட்டுக்கு பெரிய LCD டிவி வாங்கி மாட்டுங்க, உங்க வீட்டுக்கு வேணுங்குற அத்தியாவசிய பொருள் வாங்குங்க.


8. இல்ல இந்த பணத்த பேங்க்ல டெபாசிட் செஞ்சுட்டு, போன் வாங்கின அளவுக்கு சந்தோஷ படுங்க.

9.கடைசியா ஒன்னு சொலுறேன்... இந்த மாதிரி போன் வெச்சு இருந்தா தான் ஊரு ஒலகத்துல மதிப்பாங்கன்னா அந்த மரியாதை அவசியமே இல்ல...

10 இதுக்கு மேலேயும் வாங்குவேன்ன்னு அடம் பிடிச்சா... எனக்கு ட்ரீட் கொடுத்திட்டு தாராளமா வாங்குங்க... அவ்வளவுதான்...  :)
 #விமலா சஜ்சீவ் குமார் mobile phone shopping tips in tamil, buy iphone tips, technology, money saving tips, iphone options, panam semippu, sikkanam, kaasu, panam, thuttu selavu illai, high end model, iphone 6, iphone 5, free tips to save money, cost saving tips for middle class people, difference between Apple iphone and other phone in lowest price category with good options.

கருத்துரையிடுக

0 கருத்துகள்