Type Here to Get Search Results !

TASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக்கும் பெண்..

0

TASMAC பாரில் பெண்ணுக்கும் சமத்துவம் மலர்ந்திடிச்சி...!

உளுந்தூர்பேட்டை டாஸ்மார்க் பாரில் ஆண்களுடன் அமர்ந்து தண்ணியடிக்கும் இளம்பெண் ...06 / 09 /2014 மதியம் 1 மணி அளவில்தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை டாஸ்மார்க் பாரில் இந்த படத்தில் உள்ள பெண் பல ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.

இதை கேள்விப்பட்ட சகோதரர் சந்தோஷ் அங்கு சென்று மது அருந்துவது தவறு என்று கூறி உள்ளார். அந்த பெண் அதை காதில் வாங்காமல் குடிப்பதை தொடர்ந்து உள்ளார். எனக்கு 22 வயது ஆகிவிட்டது. யாரும் கேட்க முடியாது என கூறி என்னை படம் வேண்டுமானால் எடுத்துக் கொள் என்று போஸ் கொடுத்து உள்ளார். அவர் ஊர் கள்ளக்குறிச்சியாம்.


equal rites for women in TASMAC bar, Drinking liquor girl in tamilnadu

Girl drinking beer in TASMAC bar, equal rites for women in TASMAC bar
Girl drinking beer in TASMAC bar, equal rites for women in TASMAC bar, Drinking liquor girl in tamilnadu, madhu arndhum pengal, tasmac bar, seeraliyum samudhayam

கருத்துரையிடுக

0 கருத்துகள்