Type Here to Get Search Results !

எதை? எப்பொழுது? எப்படி? சாப்பிட வேண்டாம்..!!

0

எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது  என நமது முன்னோர்  சொல்லிவைத்தது ...

உணவு முறைகள்:
  • காலையும் மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது.

  • இரவு நேரத்தில் எள் சாதமும் பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.

  • வடை, பாயசம் இரண்டையும் தனக்கெனத் தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும். 

  • ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.

  • எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலை தவிர)
  • health tips in tamil, eating foods habit, unavu saapida vendhatha nerangal
  • வாய்க்குச் சென்ற அன்னத்தின் மிகுதியையும் பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.

  • இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

  • தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக்கூடாது.


  • வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.
 -தொகுப்பு: ஸ்ரீகிருஷ்ணா, நெல்லை. edhai eppozhudhu eppadi saapida koodadhu, health tips in tamil, eating foods habit, unavu saapida vendhatha nerangal, thavirrkaa vendiya tharunangal, vadai, payasam, ilai sappadu, paal saadham, nellikkaai, ilaneer kudikkum murai

கருத்துரையிடுக

0 கருத்துகள்