Type Here to Get Search Results !

உஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூலம் பணம் திருடும் கும்பல்

0
சமீபகாலமாக உங்க போன் நம்பருக்கு கால் செய்து உங்களிடமிருந்தே சில தகவல்களை கரந்து உங்கள் ATM கார்டிலிருந்து பணம் திருடும் கும்பல் கிளம்பியுள்ளது, அதனால் உங்க ATM கார்டின் பின்பக்கமுள்ள ரகசிய எண்ணை யாரிடமும் சொல்லாதீங்க...

பத்திரிக்கைகளில் கடந்த 20 மற்றும் 21அம் தேதியன்று வெளியான ஒரேவிதமான இருவேறு ATM கார்டு பணம் திருட்டு சம்பவங்களை இங்கே பதிவு செய்துள்ளோம். படித்துவிட்டு அனைவரிடமும் பகிருமாறு வேண்டிகேட்டுகொள்கிறோம்.

 ATM card awareness


ATM card number cheating


ATM card backside 3 digit number
(தினமணி பத்திரிக்கை செய்தி 20 Sep 2014, 21 Sep 2014)

Phone call valiyaga ATM card number kettu therindhukondu panam thirudum kumbal, ATM money scandals, ATM card money cheating case, Phone call to cheat, awareness news in tamil, ATM card awareness, ATM card number cheating, ATM card number sollalama, ATM card backside 3 digit number,  online ATM money fraud, Dinamani e-paper, daily dinamani paper news, latest dinamani paper news, Read Dinamani paper news online, Tamil news Epaper

கருத்துரையிடுக

0 கருத்துகள்