அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா.
பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளில் அழுக்கு படியாது, எளிதில் கிழியாது என்பதை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் நோட்டுகளை முதலில் ஒரு சில நகரங்களில் மட்டும் அமுலுக்கு வர செய்து அதனுடைய வரவேற்ப்பு எப்படி இருக்கிறது என ஆராய இருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்த மதிப்புடைய ருபாய் நோட்டுகளை வைத்துதான் இந்த அராய்ச்சி நடைபெற போகிறதாம்.
முதன் முதலில் கொச்சி, மைசூர், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பணம் அமுலுக்கும் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியா முழுவது இதுபோன்ற பிளாஸ்டிக் பணம் அமுலுக்கு வந்தால் செல்லாத நோட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Tags: Plastic currency notes to be launched in India by RBI, plastic roobai nottugal, plastic rupees in india, plastic panam, Plastic-currency-notes-will-be-launched-in-india-2015
பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
11:30 PM
0