Type Here to Get Search Results !

காணமல் போன மலேசியா விமானம் MH370 இருக்கும் இடத்தை மலேசியா பிரதமர் உறுதி செய்தார்...

காணமால் போன மலேசியா விமானதினுடைய உடைந்த பாகங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் இந்தய பெருங்கடல் பகுதியில் இருப்பதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து தேடுதல் படைகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அலசி ஆராய்ச்சி செய்தன.

இதனை தொடர்ந்து இன்று  அந்த உடைந்த பாகங்கள் காணமல் போன மலேசியா விமானதினுடையதுதான் என்று மலேசியா பிரதமர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
 @செயற்கை கொள் எடுத்த புகைப்படத்தை இங்கே காணலாம்.. 

Missing malaysian flight MH370 crashed in Indian ocean | malaysian prime minister confirmed the flight crashed | Malaysia vimanam indhia perunkadal pagurhiyil vilundhu vittadhaaga arivippu

Missing malaysian flight MH370 crashed in Indian ocean | malaysian prime minister confirmed the flight crashed | Malaysia vimanam indhia perunkadal pagurhiyil vilundhu vittadhaaga arivippu