இந்தியாவில் ரயில் பயணம் செய்ய பெரும்பாலுமான டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்படுகின்றன. அப்படி புக்கிங் செய்து வாங்க பட்ட டிக்கெட்டுகளை காகிதத்தில் அச்சிட்டு எடுத்து செல்லவேண்டியதில்லை. புக்கிங் செய்த அடுத்த நிமிடம் நமது மொபைல் நம்பருக்கு டிக்கெட் சம்ஸ் ஆகா வந்து சேரும்.
இப்படி இருக்க கடந்த மார்ச் 19 தேதியன்று மட்டும் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுகள் IRCTC நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 5.72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.