Thalai mudi udhirvadhai tadukka enna seiyalaam | thalai mudi kottudhu eppadi taduppadhu | tips to care your hair | hair loss treatment in your home | natural foods for hair falling
தலை முடி உதிர்வதை தடுக்க...!முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள். இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணமாக அமைகிறது.
தலை "முடி உதிர்வதை தடுக்க" நாலு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.
- முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.
Related: வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்
- கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும். .
Related: தலைமுடி கொட்டுது என கவலையா? கவலைய மறக்க, உங்க முடியை கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக்குங்க..
- மேலும் அலட்டிக்கொள்ளாத மனமும் அவசியம். தினம் ஓன்றுக்கு 25 லிருந்து 30 முடிகள் வரை நம் தலையில் இருந்து உதிர்வதாகவும், மீண்டும் முளைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Social Plugin