ஒரு விபரீத கற்பனை- பேஸ்புக் இல்லையென்றால் | Facebook illai endral - karpanai karuthu | life without Facebook
*மொபைல் மற்றும் இன்டர்நெட் கம்பனிகள் மூட்டை முடிச்சுக்களை கட்டியிருக்கும்
*வெட்டியாக இருந்த பயபுளைங்க எல்லாம் (நானே தான்) வேலைக்கு கிளம்பியிருக்கும்
*தொலைந்துபோன உறவுகள் திரும்பவும் இணைந்திருக்க முடியாது
*காதலி கிடைக்கவில்லை என்று பல ஆண்கள் சரக்கடித்துவிட்டு சுற்றியிருப்பார்கள்
*சிலர் இன்னமும் உயிரோடு இருந்திருப்பார்கள்
*பலருக்கு இன்னமும் கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை
*பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிச்சும் சொந்தமா யோசிக்காதவன் எல்லாம் இப்பவும் அப்படியே சோம்பேறியா இருந்திருப்பான்
*பலரின் பொன்னான எழுத்துக்கள் வீண் போயிருக்கும்
*சிலரின் பொக்கிஷம் போன்ற படைப்புக்கள்
சுட்டு விற்கப்பட்டிருக்காது
*மொக்க பிகருங்க எல்லாம் நயனதாரா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாமல் கம்முன்னு கிடந்திருக்கும்
*லைக் என்ற கறுமத்துக்காக பலர் லைப்பை தொலைத்திருக்க மாட்டார்கள்
*மொத்ததில நான் உருப்பட்டிருப்பேன்
*இப்படியெல்லாம் மொக்கைப் பதிவுகளை படிக்கவேண்டிய துரதிஷ்ட நிலை உங்களுக்கு வந்திருக்காது