பெண்களை காம இச்சைக்காக காதலித்து அனுபவித்துவிட்டு கடைசியில் அவர்களை ஏமாற்றி உபயோகித்த சிகரெட்டு துண்டு போல தூக்கி எரிந்துவிட்டு செல்லும் பொட்ட பயலுங்க பார்க்க வேண்டிய காணொளி இது.. ஏய்ய் காம கொடுரர்களே காமத்தை தீர்துக்கனும்ன்ன உங்களோட கைய யூஸ் பண்ணிக்கக வேண்டியது தானே, எதுக்கு காதல் என்று கதை விட்டு பெண்கள் மனதையும் உடலையும் சிதைக்கிறீர்கள்...
பெண்களே!.. காதல் என்பது ஒரு போதை, அந்த போதைய உங்களுக்குள்ள செலுத்தும் வரை பசங்க ஜெகஜால கில்லாடி, மாயஜால வேலை யெல்லாம் பண்ணுவானுங்க.. அத பாத்து பாத்து அட.. டா.. இவன் ரொம்ப நல்லவன் நம்மளையே சுத்தி சுத்தி வரான் ஏமாத்த மாட்டான்நு நெனைச்சி அவனுங்க காதல் வலைல விழுந்தீங்கன்னா..!!
கடைசில, இதுதான் உங்க கதி...