ஒரு பக்கம் குருப்ல போஸ்ட் போடணும் ...
அதே நேரம் என் wall ல போஸ்ட் போடணும் ....
குருப்ல போஸ்ட் போட்டால் அதுக்கு கீழ கமெண்ட்ஸ் போடுறவங்க கூட மொக்கை போடணும் ...
Wall ல போஸ்ட் போட்டால் அதுக்கு கீழ கமெண்ட்ஸ் போடுறவங்க கூடவும் மொக்கை போடணும் ....

பேஜ்க்கும் ஏதாவது போட்டோ ரெடி பண்ணிபோடணும் ..
கவர் போட்டோ பிரோபைல் போட்டோ வேற ஒவ்வொரு நாளும் மாத்திக்கிட்டிருக்கணும்
வாற ரிக்குவஸ்ட் ஓகே பண்ணனும் ....
சாட்டிங்ல மாட்டுற பிகரோட கடலை போடணும் ...
போக் பண்ணினவனுக்கு திருப்ப போக் பண்ணனும் ...
பிறந்தநாளுக்கு வாழ்த்தனும் ....
அடுத்தவன் போஸ்ட்க்கும் லைக்
யப்பப்பப்பா........... ஒரு நாள் பேஸ்புக் லாக்கிங் பண்ணினால் எவிளோ வேலை ....
ஆனால் எங்களுக்கு கிடைக்குற பெயர் " வெட்டியா பேஸ்புக்ல இருக்கான் ""
# கொய்யாலே .... நாங்க பேஸ்புக்ல இருக்கிற டைம்க்கு பேஸ்புக் ஓனர் கூடபேஸ்புக்ல இருக்க மாட்டான் ... அப்பிடியான எங்களை " வெட்டியா பேஸ்புக்ல இருக்கான் " ன்னு சொல்ல வாய் கூசல ?? ராஸ்கல்ஸ்
இப்போயாச்சும் புரியுதா நாங்க எம்பூட்டு பிஸின்னு ???