இதை உருவாக்கியவர் தனது வாழ்கையை தமிழுக்காக தியாகம் செய்த ஒரு மொழி ஆராச்சியாளர். தமிழே உலக மொழிகளுக்கு தாய் மொழி என்று உறுதி படுத்திய தேவநேய
அது மட்டுமல்ல ஐரோப்பிய மொழிகள் பலவற்றிக்கு சமஸ்க்ரிதம் தான் தாய் மொழி என்பதையும் மறுத்து அவைகளுக்கும் சமஸ்க்ரித்த மொழிக்கும் தாய் மொழி தமிழ் தான் என்று தனது மொழி ஆராய்சியில் கண்டறிந்து உள்ளார் இவர் . இனி ஆங்கிலம் பேசி பெருமை படுவதை நிறுத்தி விட்டு தாய் மொழி தமிழில் பேச பெருமை படுங்கள் , அவ்வளவு அறிவியல் தொன்மை உடையது நம் தமிழ் மொழி . இதை மற்றவர்க்கும் பகிருங்கள்.. - Tamilar Ulaham Production