Type Here to Get Search Results !

வீட்ல கரண்ட் இல்லை - ஜோக்

No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக்

No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக் tamil jokesஆசிரியர் : ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை?

மாணவன் : வீட்ல கரண்ட் இல்லை

ஆசிரியர் : மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டியதானே?

மாணவன் : தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.

ஆசிரியர் : போய் எடுக்க வேண்டியதானே?

மாணவன் : நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.

ஆசிரியர் : ஏன் குளிக்கலை?

மாணவன் : மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.

ஆசிரியர் : ஏன் மோட்டார் ஓடலை?

மாணவன் : யோவ்...அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு
No power at home: Power cut joke வீட்ல கரண்ட் இல்லை - ஜோக் -Jayant