Type Here to Get Search Results !

பேஸ்புக் கீதை

Facebook Keedhai | Bagavath Keedhai Facebook version | Tamil posts online | Tamil thoughts | facebook keedha in tamil | பேஸ்புக் கீதை

☯☯ பேஸ்புக் கீதை ☯☯
*****************************

யார் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தார்களோ,
அவர்கள் நன்றாகவே கொடுத்தார்கள் ......

யாரை அக்சப்ட் பண்ணினோமோ,
அவர்கள் நன்றாகவே லைக் செய்கிறார்கள்.


எந்த போஸ்ட் போட போகிறோமோ
அதுவும் நன்றாகவே போடுவோம் .

உன்னுடைய போஸ்ட் எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ இன்று பதிந்தாயொ, அதை நாளை வேறொருவன் பதிவான்

எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

எவன் இன்று உன்னை திட்டுகிரானோ அவனை நாளை மற்றொருவன் திட்டுவான்

இதுவே முகநூல் நியதியும்,
பதிவுகளின் சாராம்சமுமாகும்
Facebook Keedhai | Bagavath Keedhai Facebook version | Tamil posts online | Tamil thoughts | facebook keedha in tamil | பேஸ்புக் கீதை