childs in ac school hall | kulandhai valarppu | health tips | child health problems | child skin problem | palli kulandhaigal udal nalam | thol arippu pirachanai | thol noi
"ஏசி'யால் நேர்ந்த அவலம்!
என் தோழியின் ஆறு வயது குழந்தைக்கு, தோலில் அடிக்கடி அரிப்பு பிரச்னை இருந்தது. தோழியும், குழந்தையின் பள்ளிக்கு சென்று பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றும், தொடர்கதையாக இருந்தது. கோவில்களில் பரிகாரங்கள் கூட செய்து பார்த்தாள்.
இப்போது, குழந்தை கோடை விடுமுறையில், வீட்டில் இருந்த போது அரிப்பு நின்றிருந்தது. தோழிக்கு, அப்போது தான் குழந்தையின் பிரச்னை புரிந்தது.
குழந்தை படிக்கும் பள்ளியின் வகுப்பில் தினமும், தொடர்ந்து சில மணி நேரம், "ஏசி' போடப்படுவது வழக்கம், அந்த, "ஏசி' குளிர்ச்சிதான் குழந்தையின் அரிப்புக்கு காரணமாகியுள்ளது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் தோலில், வியர்வை துளைகள் அடைபட்டு, கழிவுகள் வெளியேற முடியாமல், அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில பள்ளிகள், அட்மிஷனை அதிகரிக்கும் நோக்கில், "ஏசி' வகுப்பறையை சிறப்பம்சங்களாக விளம்பரப்படுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கு ஆடம்பர வசதிகள் வேண்டாம்; ஆரோக்கிய உடல்நலம் தான் வேண்டும்.
— எஸ்.துர்காதேவி ராதாகிருஷ்ணன், சிதம்பரம்.
Source: Dinamalar Daily Tamil news
childs in ac school hall | kulandhai valarppu | health tips | child health problems | child skin problem | palli kulandhaigal udal nalam | thol arippu pirachanai | thol noi என் தோழியின் ஆறு வயது குழந்தைக்கு, தோலில் அடிக்கடி அரிப்பு பிரச்னை இருந்தது. தோழியும், குழந்தையின் பள்ளிக்கு சென்று பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றும், தொடர்கதையாக இருந்தது. கோவில்களில் பரிகாரங்கள் கூட செய்து பார்த்தாள்.

Social Plugin