இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க? - நாராயணசாமி ஜோக்
Narayanaswamy jokes in tamil tips to a hotel sever நாராயணசாமி ஜோக் Tamil jokes
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது நாராயணசாமி.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகிவிடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"
Social Plugin