Type Here to Get Search Results !

எது அழகு? - தத்துவ ஞானி சாக்ரடீஸ் தந்த பதில்

Socrates Quotes
 எது அழகு?

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்:
''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது?

தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு!''