Type Here to Get Search Results !

Today Facebook Tamil Posts 13-04-2013

உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனடியாக அதைப்பத்தி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்னு போடுங்க. அவனவன் குடுக்கற ஐடியா, கழுவி ஊத்தறதையெல்லாம் பார்த்து சிரிச்சே மூடு மாறிப்போயிரும். பொழச்சுக்கலாம்.

- டிமிட்ரி