முகப்புTamil Jokesஎன்னது?..பாம்பு முடி வெட்டி விடுமா?.. :ஜோக் என்னது?..பாம்பு முடி வெட்டி விடுமா?.. :ஜோக் Tamil jokes Snake hair cutting joke in tamil என்னது?..பாம்பு முடி வெட்டி விடுமா | Snake saloon joke எந்த ஊர்லேயாவது பாம்பு முடி வெட்டி விடுமாண்ணே ...? என்னது?..பாம்பு முடி வெட்டி விடுமா?.. அதெப்படிடா பாம்பு முடி வெட்டும்...”’ அதோ பாருங்கண்ணே..”பாம்பே முடிவெட்டும் நிலையம்”ன்னு கடை வச்சிருக்கு...அது எப்படிண்ணே கத்திரிக்கோலையும் சீப்பையும் பிடிக்கும்...” Gomathi natarajan Tamil jokes Snake hair cutting joke in tamil என்னது?..பாம்பு முடி வெட்டி விடுமா | Snake joke | snake saloon joke in tamil Tags Tamil Jokes புதியது பழையவை
Social Plugin