Type Here to Get Search Results !

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..

அறிந்துகொள்வோமே?

ரேஷனில் சாமான்கள் வாங்குவதற்காக இருக்கட்டும். வாக்கு பதிவுக்காக இருக்கட்டும்..எதற்குமே வரிசையிலே நிற்கவேண்டியுள்ளது...

வரிசையில் நிற்பதை "Q " வில் நில்லுங்கள் என சொல்வதுண்டு...

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..என்பதை அறிந்து கொள்வோமே?

"Q" என்னும் ஆங்கில எழுத்து எங்கு வந்தாலும் உடனே அதற்கு பின்பாக "U " என்னும் ஆங்கில எழுத்து தானாக வந்துவிடும்......

(உதாரணம்...MOSQUE...QUEEN...QUITE...QUIT...QUIET)

"Q" விற்கு பின்பாக எப்படி "U" உடனே அணிவகுக்கிறதோ அதுபோல ஒருவர் பின் மற்றவர் நின்று அணிவகுக்கவேண்டும் என்பதை உணர்த்தவே வரிசையை "Q " என சொல்கிறோம்...

#கொஞ்சம் லாஜிக்காத்தான் இருக்கு :-)
- Surya

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள் | queue meaning in tamil | queue logic