Type Here to Get Search Results !

தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.!!..

Kenyan marathon runner helped to a disabled Chinese runner and lose US$10,000 cash prize கென்யா நாட்டு வீராங்கனை மனித நேயம்

# படித்ததில் பிடித்தது #
Kenyan marathon runner helped to a disabled Chinese runner and lose US$10,000 cash prize போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை - கென்யா நாட்டு வீராங்கனை | Manidha neyam | மனித நேயம் | மனித நேயம் என்றால் என்ன | மனித நேயம் காப்போம்
அன்பு எப்பேற்பட்ட உயரங்களையும் வெல்லும்..

கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.

இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார். போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.

தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண். இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.!!!!
A Kenyan elite runner demonstrates spirit of marathon:
A Kenyan elite runner passes water to a dehydrated disabled Chinese runner who she saw suffering. This delayed her from winning. She became 2nd in the race not only losing the 1st position but also a US$10,000 cash prize. It's not all about winning.
Kenyan marathon runner helped to a disabled Chinese runner and lose US$10,000 cash prize போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை கென்யா வீராங்கனையின் மனித நேயம் | Manidha neyam | மனித நேயம் | மனித நேயம் என்றால் என்ன | மனித நேயம் காப்போம் | Gold in Africa | Humanity wins | Winning the race | Helping peoples | Helping tendency